வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்
இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12192 பதிவு செய்த நாள் : July 27, 2011
12. காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.
13. சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.
14. உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.
15. அன்பே வாழ்வின் அடிப்படை.
16. அருள் வாழ்வே அறவாழ்வு.
17. நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.
18. சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.
19. நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.
20. செல்வம் அழியும் ; அறிவு அழியாது.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 1 – 10
No comments:
Post a Comment