வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12970 பதிவு செய்த நாள் : August 4, 2011
72. அறத்தைவிட வேறு ஆக்கம் இல்லை.
73. அறத்தை மறப்பதைவிட வேறு கேடு இல்லை.
74. இயன்ற வழியில் எல்லாம் அறம் செய்க.
75. மனமாசின்றி இருத்தலே அறமாகும்.
76. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்க.
77. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்க.
78. வெகுளியைப் போக்கி அறநெறியில் நிற்க.
79. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்றுக.
80. செய்ய வேண்டியது அறச் செயலே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 61 – 70
No comments:
Post a Comment