வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011
532 அறியாதவரிடம் அறியாதவராய் நடந்து கொள்க.
533 உணரும் அறிவுடையோர் முன் பேசுக.
534 நல்லவையில் பேசுவோர் புல்லவையில் பேசற்க.
535 கற்றவர் முன் தெளிவாகப் பேசுநரே கற்றவர் ஆவார்.
536 போர்க்களத்திற்கு அஞ்சாதவரும் அவைக்களத்திற்கு அஞ்சுவர்.
537 கற்றதைக் கூறிக் கல்லாததை அறிக.
538 அஞ்சுவோருக்கு வாளால் என்ன பயன்? அவை அஞ்சுவோருக்குக் கற்ற நூலால் என்ன பயன்?
539 சொல்லும் திறனற்றோர் படித்துப் பயனில்லை.
540 நல்லார் அவை அஞ்சுபவர் கல்லாதவரிலும் கடையராவார்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 521-530)
No comments:
Post a Comment