நோக்கிகள்
புதிய அறிவியல் - செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST
தொலைவில்
உள்ள ஒன்றை அண்மையில் உள்ளது போல் காண்பதற்கும் நுண்ணிய ஒன்றைப்
பெரிதாக்கிக் காண்பதற்கும் ஆராய்வதற்கும் உற்றறிவதற்கும் உணர்வதற்கும்
பயன்படுவன நோக்கிகள். அறிவியலில் பயன்படுத்தப் பெறும் நோக்கிகள் வருமாறு: -
- அகட்டு நோக்கி -laparoscope
- அலைவு நோக்கி -oscilloscope
- இணக்குநோக்கி -synchroscope
- இரவுநோக்கி- nightscope
- இருநோக்கி bina cular
- இருமைமேல்நோக்கி -epidioscope, epidiascope
- இரைப்பை நோக்கி- gastroscope
- உடல் இயக்க நோக்கி-kinetoscope
- உருநோக்கி- iconoscope
- உள்நோக்கி- endoscope
- உறைம நோக்கி cryoscope
- ஒளிர்நோக்கி-fluoroscope
- கருநோக்கி -fetoscope
- குரல்வளை நோக்கி- laryngoscope
- குறிநோக்கி- sniperscope
- சிற்றிழைநோக்கி -fiberscope
- சிறுநீர்க்குழாய்நோக்கி -urethroscope
- சிறுநீர்ப்பை நோக்கி cystoscope
- சுடர்நோக்கி- spinthariscope
- சுழல் நோக்கி -gyroscope
- சுழல்பொருள்நோக்கி -stroboscope
- சூழ்நோக்கி-periscope
- செவிநோக்கி -otoscope
- சேணிலைநோக்கி- radarscope
- தசைநோக்கி -myoscope
- திரைநோக்கி -kinescope
- துடிப்புநோக்கி -stethoscope
- துளைநோக்கி -borescope / boroscope
- தூண்டல்நோக்கி -tachistoscope
- தொலைநோக்கி -telescope
- நிறமாலைக்கதிர்நோக்கி -spectrohelioscope
- நிறமாலைநோக்கி -spectroscope
- நுண்ணழுத்தநோக்கி -statoscope
- நுண்ணோக்கி -microscope
- படநோக்கி- bioscope
- படிக நோக்கி / இருநிற நோக்கி dichroscope/ dichrooscope
- சுழல் நோக்கி - kaleidoscope
- பாதைநோக்கி/துகள்நோக்கி -hodoscope
- மாறு நோக்கி-hagioscope
- மின்நோக்கி -electroscope
- மின்னோட்டநோக்கி-galvanoscope
- மீநுண்நோக்கி -ultramicroscope
- முகில்நோக்கி -nephoscope
- முப்பரும நுண்ணோக்கி -stereomicroscope
- முப்பருமநோக்கி -stereoscope
- முனைமைநோக்கி- polariscope
- மூச்சுக் குழல் நோக்கி bronchoscope
- மூட்டுக்குழி நோக்கி-arthroscope
- மேல்நோக்கி-episcope
- விரி நோக்கி - pantoscope
- விழிநோக்கி -ophthalmoscope
- வெப்பநோக்கி –thermoscope
No comments:
Post a Comment