Thiru Padaippugal படைப்புகள்
Thursday, April 16, 2015
கலைச்சொல் தெளிவோம்! 135 நீர் வெருளி-Aquaphobia
இலக்குவனார் திருவள்ளுவன்
16 April 2015
No Comment
கலைச்சொல் 135 நீர் வெருளி-Aquaphobia
தண்ணீர்(3), நீர்(699) ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தண்ணீரைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சத்தின் பெயர்,
நீர் வெருளி-Aquaphobia
-
இலக்குவனார் திருவள்ளுவன்
- அகரமுதல 74: பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment