இதழாளர்களே! தமிழையே பரப்புங்கள்!
Tamil Archives
The World’s First Archive of Free Streaming Educational Videos in Tamil
Announcement of addition of one new digital file coded as 12.1
Virtual Library Compartment – 12 Tamil Society – File 1
12.1 “இதழாளர்களே தமிழையே பரப்புங்கள்”
ஆவணம் உருவாக்கியவர் – இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
Date of Creation of the Archive: 30 September 2013
How to view the file ?
Mother Site - www.tamilarchives.org
The archive is maintained by Scientific Tamil Foundation
Total duration of the Archive – 10:32 Minutes
02:10 – இதழாளர்களே, ஏன் உங்களுக்குத் தமிழ் நஞ்சாகத் தெரிகிறது ?
02:26 – தவறான தமிழை ஏன் மக்களுக்குக் கொடுக்கிறீர்கள் ?
03:08 – உங்கள் கட்டுரையை நீங்களே படிப்பது கிடையாதா ?
04:45 – எழுத்துப் பிழையைத் திருத்திக்கொள்ள ஏன் இதழாசிரியர்கள் தயங்குகின்றனர் ?
05:16 - தமிழர் ஆண்டினை ஏன் பல இதழ்கள் பின்பற்றுவதில்லை ?
05:48 - தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர், தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்.
06:15 - தமிழர் மரபு மீறிய செய்திகளை ஏன் பரப்புகிறீர்கள் ?
06:28 – தூய தமிழ் எழுத்துகளை ஏன் எழுத விரும்புவதில்லை ?
06:60 - பேராசிரியர் இலக்குவனார் போல ஏன் உங்களால் இதழ் நடத்த முடியவில்லை ?
07:30 - தமிழுக்குக் கேடயமாக இதழ்கள் இருக்க வேண்டும்.
08:20 - ஸ்ரீ என்று ஊர்ப் பெயர்களை எழுதுவதை ஏன் விட மறுக்கிறீர்கள் ?
10:05 - அதிகத் தமிழ்ப்பரப்பு அதிகப் பொருளீட்ட உதவும்
அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel
No comments:
Post a Comment