(தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: தொடர்ச்சி)

நூற்குறிப்பு     2

பொருளடக்கம் 5

நூற்பகுப்பு 7

எழுத்ததிகார இயல்கள்   7

சொல்லதிகார இயல்கள்  7

பொருளதிகார இயல்கள்  7

நூற்பாக்களின் எண்ணிக்கை   8

பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் 9

அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை      9

பெயர்க்காரணம்     10

நூற்சிறப்பு      10

தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு   11

முதனூல் 12

தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன     13

மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்    13

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில      14

பாணினியம் முதல் நூலல்ல   14

பாணினியத்தின் காலம்   14

பாணினியத்தின் சிறப்பு?!  14

பதஞ்சலியின்   திட்பத்தைத்   தன்னுள்   கொண்டும் பாணினியின்   செறிவுதனைத்   தன்னுள்   கொண்டும்   16

தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே     17

மேனாட்டு அறிஞர்கள் ஆய்வனவற்றை அன்றே தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார் 18

விழுமிய நூல்  19

பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல்    19

தொல்காப்பியரைப் பின்பற்றிய யாசுகர்   19

வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு 20

கணிணி நிரன்மையைத் தொல்காப்பியர் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளார்   21

உலகம் போற்றும் தொல்காப்பியம்  22

தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும்.   23

உலக அளவில் இலக்கியத்தையும், வாழ்வியலையும் ஒருசேர கூறிய நூல் தொல்காப்பியம் மட்டுமே.    23

கவிதை வாயிலாகத் தொல்காப்பியத்தின் சிறப்பு     23

பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம்  25

முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர் 26

தொல்காப்பியர் முன்னோரைச் சுட்டும் வகைகள்    26

பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி    28

ஒலியன்கள்    28

அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி 28

மொழியியலின் மீவுயர் பேராசன்     28

இடைச்செருகல்கள்  29

இடைச்செருகல்கள் இருவகை  30

‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019) 31

இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்      32

தொல்காப்பியம் – ஒரு கவிதை இலக்கண நூல்      33

காலம்     33

தொல்காப்பியர் திருவள்ளுவருககுக் காலத்தால் முற்பட்டவர்      33

ஆரியர் வரவு   34

உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன    35

கருத்துகளை உள்வாங்குதற்கும் மேற்கோளாகப் பயன்படுத்துவதற்கும் துணை நின்ற நூல்கள்   35