வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13444 பதிவு செய்த நாள் : August 12, 2011
112 எந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே.
113 நடுவுநிலைமையை அனைவரிடமும் காட்டுக.
114 நடுவுநிலையாளர் செல்வமே வழிமுறையினருக்கும் பாதுகாப்பு.
115 நடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி.
116 விட்டுச் செல்லும் பெயரே தக்கவரைக் காட்டும்.
117 நடுவுநிலை தவறாத நெஞ்சமே சான்றோர்க்கு அணி.
118 நடுவுநிலை தவறின் கேடு உறுதி.
119 நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாது உலகு.
120 சொல்தவறாமை மனம் கோணாமையுடன் இணையவேண்டும்.
No comments:
Post a Comment