நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia
நூல் நெறி மரபின், பண்ணி, ஆனாது (சிறுபாண் ஆற்றுப்படை : 230)
செறிந்த
நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர், (மதுரைக் காஞ்சி : 645-647)
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு (நெடுநல்வாடை : 76)
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, (கலித்தொகை : 99.3)
நூலோர் புகழ்ந்த மாட்சிய (பெரும்பாண் ஆற்றுப்படை :487)
என்பன போல் நூல்பற்றிய சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
புத்தகங்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment