நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப (திருமுருகு ஆற்றுப்படை :திருமுருகு ஆற்றுப்படை : 65)
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப (பொருநர் ஆற்றுப்படை : 98)
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு (முல்லைப் பாட்டு : : 81)
அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின் (மதுரைக் காஞ்சி : : 472)
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து (குறிஞ்சிப் பாட்டு : : 211)
நெஞ்ச(1), நெஞ்சத்த(1), நெஞ்சத்தவன்(1), நெஞ்சத்தன்(1), நெஞ்சத்தம்(5),
நெஞ்சத்தன் (1), நெஞ்சத்தாள் (1), நெஞ்சினம் (1), நெஞ்சினர் (2), நெஞ்சினள்
(3), நெஞ்சினன் (2), நெஞ்சினார் (1), நெஞ்சினம் (2), நெஞ்சினன் (2),
நெஞ்சினை (1) நெஞ்சினார் (1), நெஞ்சினாள் (1), என நெஞ்சு அடிப்படையிலான
சொற்கள் 27 இடங்களிலும், நெஞ்சம் என 274 இடங்களிலும், நெஞ்சு 156
இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.மார்பு வலி ஏற்படும் என்று அல்லது வந்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் ஆகிய
நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment