இவ்வாறு பிற அதரிகளையும் குறிப்பிடலாம்.
அதரி அறை |
valve chamber |
அதரி இருக்கை |
valve seat |
அதரி இளக்கி |
valve lifter |
அதரி இறுக்கி (தலையல்ல. (தலைப்புப் பகுதியில் இருந்து இறுக்கமான
மூடுதலைக் குறிப்பது) |
valve head |
அதரித் தொடர்வி |
valve follower |
அதரி நோய்கள் |
valve diseases |
அதரி வரிசைப்படுத்தி |
valve guide |
அதரிக் கலம் |
valve chest |
அதரிக் குறடு |
valve wrench |
அதரித் தண்டு |
valve stem |
அதரித் தன்னியக்கம் |
valve autonomy |
அதரித் தொடர் |
valve train |
அதரிப் பெருக்க மின்சுற்று |
valve amplified circuit |
அமுக்கி அதரி |
compressor valve |
அரிப்பெதிர் அதரி |
ammonia valve |
அழுத்த விடுவிப்பு அதரி |
pressure-relief valve |
அழுத்தக் குறைப்பு அதரி |
pressure reducing valve |
அழுத்தச் சீராக்கு அதரி |
pressure-regulating valve |
அளவீட்டு அதரி |
metering valve |
இடைத்திரை அதரி |
diaphragm valve |
இரட்டை ஈர்ப்பு அதரி |
dual-gravity valve |
இரட்டை மும்முனைய அதரி |
double triode valve |
இரு கதுப்பதரிப் பிதுக்கம் |
mitral valve prolapse |
இரு கதுப்பதரியின் முன் கதுப்புகள் |
anterior cusps of mitral valve |
இரு கதுப்பு அதரி / இடநெஞ்சறை அதரி |
bicuspid valve / left atrioventricular valve / mitral valve |
இருமுக அதரி |
two port
valve |
இருமுனைய-மும்முனைய அதரி |
diode-triode valve |
இருவழி அதரி |
two-way valve |
இழையுருளை அதரி |
sleeve valve |
உட்கவர் அதரி |
absorber valve |
உட்கொள் அதரி |
intake valve |
உந்துதண்டு அதரி |
piston valve |
உருள் அதரி |
wheel valve |
உள் வேறுபாட்டு அதரிகள் |
interior differential valves |
உள்வழி அதரி |
inlet valve |
ஊசல் அதரி |
corliss valve |
ஊசி அதரி |
needle valve |
எச்சரிக்கை அதரி |
alarm valve |
எண்ணெய் நீர்ப்பு அதரி |
oil dilution valve |
எதிர் அழுத்த அதரி |
back-pressure valve |
ஏற்றதரி |
lift valve |
ஒடுக்கு
அதரி |
valve arrester |
ஒருவழி அதரி |
one way valve |
ஒழுகு அதரி |
bleed valve |
ஒழுக்கு அதரி |
flow valve |
கதுப்பு அதரி |
cuspid valve |
கலக்கும் அதரி |
mixing valve |
காணி அதரி |
detector valve |
காரை அதரி |
cement valve |
காளான் அதரி |
poppet valve / mushroom valve |
காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அதரி |
pneumatic control valve |
காற்று அதரி |
air valve |
காற்று அமுக்கி அதரி |
air-compressor valve |
காற்று கொள்ளிட அதரி |
air aspirator valve |
காற்று நுழைவாய் அதரி |
air-inlet valve |
காற்றுப் புறவழி அதரி |
air bypass valve |
காற்று விடு அதரி |
snifter valve |
காற்று விடுவிப்பதரி |
air release valve |
காற்று வெளிசெல் அதரி |
blow valve |
காற்றுத் தொடக்க அதரி |
air starting valve |
காற்றுத்துடிப்பு அதரி |
air pulsed valve |
கிடைமட்ட அதரி |
level valve |
கீழ் மலக்குடல் அதரி |
inferior rectal valve |
கீழ்ப்பெரு நாள அதரி |
valve of inferior vena cava |
குத்துயர அதரி |
altitude valve |
கூம்பு அதரி |
cone valve |
கொட்டு அதரி |
dump valve |
கோள அதரி |
globe valve |
சந்தி அதரி |
junction valve |
சம அதரிகள் |
equivalve |
சமச்சரிவு அதரி |
miter valve |
சமனுறு அழுத்த அதரி |
balanced valve |
சமன்செய் அதரி |
balancing valve |
சாய்வு அதரி |
oblique valve |
செங்கோண பின்னழுத்த அதரி |
angle back-pressure valve |
செயற்கை அதரி |
prosthetic valve |
செருகு அதரி |
plug valve |
செலுத்து அதரி |
transmitting valve |
தடுப்பு அதரி |
check valve |
தடைப்பு அதரி |
choke valve |
தணிவு அதரி
|
relief valve |
தானியங்கி அதரி |
auto-start valve |
தானியங்குக் கட்டுப்பாட்டுப்
பின்னூட்ட அதரி |
automatic-control servo valve |
திசையுறு கட்டுப்பாட்டு அதரி |
directional control valve |
திணறல் தவிர்ப்பு அதரி |
antisuffocation valve |
திண்ம நீக்கு அதரி |
blowoff valve |
திருப்பு அதரி |
rocking valve |
திரும்பிடா அதரி |
non return valve |
திரும்பு அதரி |
reflux valve |
திரையிடப்பட்ட அதரி |
screened valve |
திறன் கட்டுப்படுத்து அதரி |
power control valve |
நால்வழி அதரி |
four-way valve |
நாவாய் அதரி |
kingston valve |
நாள அதரிகள் |
venous valves |
நீராவி அதரி |
steam valve |
நீராவி நிறுத்து அதரி |
steam stop valve |
நீர்மமிலா அதரி |
aneroid valve |
நுரையீரல் அதரி |
pulmonary valve |
நுரையீரல் அதரி நோய் |
pulmonary valve disease |
நுரையீரல் நாடி அதரி
பின்னொழுக்கு நோய் |
pulmonary valve regurgitation |
நெஞ்சுமேலறை அதரிகள் |
atrio-ventricular valves |
பக்கவாட்டு அதரிப் பொறி |
side valve engine |
விரைவியக்க அதரி |
flutter valve |
பந்து அதரி |
ball valve |
பல்வலை அதரி |
multigrid valve |
பாய்மக் கட்டுப்பாட்டு அதரி |
fluid-controlled valve |
பாய்வு அதரி |
flush valve |
பாய்வு கட்டுப்பாட்டு அதரி |
flow control valve |
பிறழ்மைய அதரி |
eccentric valve |
பிறை அதரி |
semilunar valve |
பின் வாய் அதரி |
anal valve |
பின்பாய்வு அதரி |
backwater valve |
பின்னூட்ட அதரி |
servovalve |
புடை இணைப்பிலா அதரி |
puppet valve |
புறவழி அதரி |
bypass valve |
பெரு நாடி அதரி |
aortic valve |
பெரு நாடி அதரி நோய் |
aortic valve disease |
பெரு நாடிப் பிறைஅதரி |
aortic semilunar valve |
மிதப்பு அதரி |
float valve |
மிதப்பு அதரி நிலை |
float valve stand |
மின்வேதி அதரி |
electrochemical valve |
மின்னணு அதரி |
electron valve |
முன் அதரிகள் |
nicole valves |
மூச்சுதவி அதரி |
breathing valve |
வடி கால் அதரி |
drain valve |
வடிப்பதரி |
discharge valve |
வட்டிகை அதரி |
disc valve |
வண்ணத்துப்பூச்சி அதரி |
butterfly valve |
வரிச்சுருள் அதரி |
solenoid valve |
வழியமைவதரி (இங்கே குரல்வளையைக்
குறிக்கவில்லை.) |
throttle valve |
வளிம அதரி |
gas valve |
வாயில் அதரி |
gate valve |
வானொலி அதரி |
radio valve |
விரிநுழைவு அதரி |
telescoping valve |
விரிவு அதரி |
expansion valve |
வில்காப்பு அதரி |
internal spring safety relief valve |
வெளிப்போக்கு அதரி |
exhaust valve |
வெளியீட்டு அதரி |
output valve |
வெளியேற்று கட்டுப்பாட்ட தரி |
escape valve |
வெற்றிடக் காப்பு அதரி |
vacuum relief valve |
No comments:
Post a Comment