Friday, April 3, 2015

கலைச்சொல் தெளிவோம்! 128 : ஞாங்கர்-Lance/javelin


javeline
ஞாங்கர் (14) என்னும் சொல்,
ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம்.
ஞாங்கர்-Lance/javelin
- இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive