புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST

(நிறம் / colour எனக் குறிப்பிடாத இடங்களிலும் அவை உட் பொருளாக உள்ளன.)


  1. அடர் சிவப்பு  cramoisy
  2. அடர் நீலம் – perse / smalt
  3. அடர் மஞ்சள் – gamboge
  4. அயிரைஅசரை  – sandy colour
  5. அரத்த(ம்) (நிறம்) – heliotrope  / haematic
  6. அருணம்  – bright red, colour of the dawn;
  7. அவுரி(நிறம்) – indigo
  8. அழல் நிறம்  reddish colour of fire
  9. ஆழ் சிவப்பு – cinnabar
  10. ஆழ் செந்நீலம் (ஊதா) – claret
  11. ஆழ் பழுப்பு – brunneous
  12. ஆழ் பைம்மஞ்சள் – citrine
  13. ஆழ்சிவப்பு  – cramoisy 
  14. ஆழ்நீலச் சிவப்பு  aubergine
  15. இடலை (ஆலிவ்வு) (நிறம் olivaceous
  16. இருள் சிவப்பு – puccoon
  17. இருள்சாம்பல் – slate
  18. இள மஞ்சள் –  flavescent / primrose
  19. ஈய(ம்) (நிறம்) – plumbeous
  20. ஈரல்நிறம் – Dark red colour, purple colour
  21. உறைபால்(நிறம் whey
  22. எண்ணெய்க்கறுப்பு  dark black colour
  23. எலுமிச்சை ம் – citreous
  24. ஒண்சிவப்பு – cardinal
  25. ஒளிர் செஞ்சிவப்பு – phoeniceous
  26. ஒளிர் செம்மை – coccineous
  27. ஒளிர் வெண்கலம்  aeneous
  28. ஒளிர் வெண்கலம் (நிறம்) – aeneous
  29. ஒளிர்சிவப்பு – puniceous
  30. ஒளிர்மஞ்சள் – sulphureous / vitellary
  31. கசகசாச் சிவப்பு – ponceau
  32. கடல்(நிறம் sea blue colour
  33. கடல்நீல  (நிறம்) – ultramarine
  34. கடற்பச்சை – cerulean  
  35. கத்தரிநீலம் – periwinkle நித்திய கல்யாணி
  36. கபிலை  புகர்நிறம் –  Tawny, brown or swarthy colour;
  37. கரு (நிறம்) – sable
  38. கருஞ்சிவப்பு – porphyrous/purpureal
  39. கரும்பச்சை  corbeau
  40. கருமை – nigricant / nigrine
  41. காயாம்பூ (நிறம் – purple colour
  42. காளிமம் –  black colour
  43. கிளிச்சிறை – Gold resembling the parrot’s wing in colour
  44. குங்குமச் சிவப்பு– vermeil
  45. குங்குமப்பூ(நிறம்) – croceate / saffron 
  46. குரால்  – Dim, tawny colour;
  47. குருதிச்சிவப்பு – erythraean / sanguineous / incarnadine
  48. குருதிச்செம்மை – vermilion
  49. கோதுமை (நிறம்) – wheaten
  50. கொடிமுந்திரி(நிறம்) – vinous
  51. கோமேதக(நிறம்) -topaz
  52. சருகிலை (நிறம்) – filemot   
  53. சாம்பல்  cinerious
  54. சாம்பல் பச்சை – caesious / sage
  55. சாம்பல் மஞ்சள – isabelline
  56. சுடர் (நிறம் flammeous
  57. சுடுமண்(நிறம்) – terracotta 
  58. சுதை வெண்மை – cretaceous
  59. செக்கர்  reddish sky
  60. செங் கருநீல(நிறம் – violet /  violaceous
  61. செங்கருப்பு – piceous
  62. செங்கல்மங்கல் – Dim red colour
  63. செங்கற்சிவப்பு – lateritious / testaceous
  64. செந்தீவண்ணம் – colour of glowing fire
  65. செந்தூரச்சிவப்பு  minium
  66. செப்புநிறம் – Dark-red colour  
  67. செம்பட்டை – Brown colour of hair
  68. செம்பவளம் – deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு
  69. செம்பழுப்பு – sinopia/ sorrel
  70. செம்பு  – Copper colour;.
  71. செம்பூச்சி – kermes
  72. செம்பொன் – titian
  73. செம்மஞ்சள் -jacinthe
  74. செவ்வல் (செந்நிறம்) – Redness;
  75. சோணம் – Red colour, crimson colour
  76. தசை (நிறம்) – sarcoline
  77. தவிட்டுநிறம் – Brown, dun colour
  78. திமிரம்  Colour ofDarkness
  79. தும்பை நிறம் –  pure white colour
  80. துமிரம்  –  Deep red colour  .
  81. துரு (நிறம் ferruginous
  82. துருச் சிவப்பு – rubiginous
  83. துவர் (சிவப்பு – Scarlet Red colour,
  84. துவரி (காவிநிறம்) – Salmon colour
  85. தூயபழுப்பு – sepia
  86. தெள்ளுப்பூச்சி (நிறம் – puce
  87. நட்டுச்சினைமண்  – A kind of earth of the colour of crab’s spawn
  88. நல்சிவப்பு  coquelicot
  89. நறுமஞ்சள் – lutescent
  90. நன்மஞ்சள் – luteolous
  91. நன்னிறம் – White colour
  92. நீல (நிறம் azuline
  93. நீல மணி – sapphire
  94. நீலச்சாம்பல் – glaucous / cesious / gridelin / lovat 
  95. நீலச்சிவப்பு  amaranthine / solferino
  96. நீலப்பச்சை  turquoise / viridian
  97. பச்சை  chlorochrous
  98. பசுமை – virid
  99. பழுக்காய் – Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;
  100. பழுப்பு மஞ்சள் – fulvous
  101. பழுப்புச் சிவப்பு – castaneous / rufous / russet / umber 
  102. பழுப்புச்சாம்பல் – greige /  taupe
  103. பளீர்சிவப்பு – stammel
  104. பனிவெண்மை – niveous
  105. பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) –  Colour of a class of pearls, resembling that of toddy  
  106. பால்வண்ணம்  – white colour
  107. புகர் நிறம் – tawny / tan
  108. புகைக்கரி  fuliginous
  109. புள்ளிச் சாம்பல் – liard  grey
  110. புற்பச்சை – prasinous
  111. புறவு (நிற) – columbine
  112. பூஞ்சல் – Brown- ish colour; மங்கனிறம்
  113. பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) – Deep, ruddy colour;  
  114. பூவல்–  Red colour
  115. பைந்நீல(நிறம் – teal
  116. பைம்பொன் – chrysochlorous
  117. பொன் மஞ்சள் – goldenrod
  118. பொன்மஞ்சள் luteous
  119. பொன்மை  aurulent
  120. மகரம் – Pink colour
  121. மங்கல் பழுப்பு – fuscous
  122. மங்கல் பழுப்பு  khaki
  123. மங்கல்பச்சை – eau-de-nil
  124. மஞ்சள்  xanthic / icterine / icteritious
  125. மஞ்சள் பச்சை  chartreuse / zinnober
  126. மஞ்சள் பழுப்பு – lurid / ochre
  127. மஞ்சள்சிவப்பு – wallflower 
  128. மணிச்சிவப்பு – rubious
  129. மணிநிறம் – Dark blue colour, as of sapphire;
  130. மயில்நீலம் – pavonated
  131. மரகதப்பச்சை – smaragdine
  132. மருப்பு (தந்தம்) – eburnean 
  133. மல்லிகை மஞ்சள்  jessamy
  134. மாமை– dark-brown colour
  135. முக்கூட்டரத்தம் – Red colour produced by chewing betel, arecanut and lime
  136. முத்துச்சாம்பல் – griseous
  137. வளர்பச்சை – virescent
  138. வாதுமை (நிறம்) – ibis
  139. வான் நீலம் – cyaneous
  140. விண் நீலம் – celeste
  141. விழி வெண்மை  albugineous
  142. வெங்காயப் பச்சை – porraceous  
  143. வெண்சாம்பல் – hoary
  144. வெண்மங்கல் – leucochroic
  145. வெண்மஞ்சள் – ochroleucous 
  146. வெளிர் நீலம் – azure
  147. வெளிர் பச்சை – celado
  148. வெளிர் மஞ்சள் – nankeen
  149. வெளிர் மஞ்சள் பச்சை – tilleul 
  150. வெளிர்நீலம் – watchet
  151. வெளிர்பழுப்பு – suede
  152. வெளுப்பு  albicant
  153. வைக்கோல் (நிறம் stramineous

தமிழ்நாட்டில் உள்ள இலை, மலர்களின் வண்ணங்களின் அடிப்படையில் தமிழ் மரபிற்கேற்ற வண்ணப் பட்டியலை வெளியிட்டு அதனைக்  கல்வித்துறையினரும் வணிகர்களும் மக்களும் பின்பற்ற வேண்டும்.

http://www.newscience.in/articles/nira-vakaikal

https://thiru-science.blogspot.com/2012/09/colours.html