வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 08/11/2011
572 ஆராயாமல் நட்பு கொள்ளாதே; நட்பு கொண்டபின் விடாதே.
573 ஆராய்ந்து கொள்ளாத நட்பு சாவதற்கான துன்பத்தைத் தரும்.
574 பழிக்கு அஞ்சுபவனை நட்பாகக் கொள்க.
575 அறிவுறுத்தித் திருத்துவோரின் நட்பைக் கொள்க.
576 துன்பம் நட்பை அளப்பதற்குரிய அளவுகோல்.
577 ஊக்கம் இழக்கும் செயல்களைச் செய்யாதே.
578 துன்பத்;தில் கைவிடுவோரை நட்பாகக் கொள்ளாதே.
579 தீயோர் நட்பை விலக்குக.
580 மாசற்றார்; நட்பை நாடுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 561-570)
No comments:
Post a Comment