ஃபசிக்யூலசு(fasciculus) என்பதற்கு
மனையியலில் தசைக்கட்டு என்று பயன்படுத்துகின்றனர். பண்டில்(bundle)
என்பதைக் கட்டு என்பதால் அதே பொருளை உடைய கற்றை என்பதைப் பயன்படுத்தலாம்.
சங்கப்பாடல்களில் 3 இடங்களில் கற்றை இடம் பெற்றுள்ளது. தொகுப்பாகத்
திரண்டுள்ளதைக் கற்றை என்பதே சரி.
கற்றை–fascicular
எனவே,
வளரியக்கற்றை/ கற்றைவளரியம்- fascicular cambium
கற்றையிடை வளரியம்- inferfascicular cambium
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment