Sunday, August 30, 2015

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

thedupori-thalaippu5


  1. & 8.] யாப்பருங்கலம் & யாப்பருங்கலக்காரிகை
இவற்றுள், பொருளடக்கம் பகுதி மேற்பகுதியில் தேடுதல் தலைப்பின் கீழ்ப்,
பக்கம் தேடல்
பாடல் தேடல்
சொல் தேடல்
உள்ளன(பட உரு 29).
படவுரு 29
படவுரு 29
இருப்பினும் உள் பக்கங்களில் ‘சொல் தேடல்’ தலைப்பு இல்லை. பக்க எண் தேடல் மட்டுமே உள்ளது(பட உரு 30).
படவுரு 30
படவுரு 30
யாப்பருங்கலத்தில்.
பொருட்குறிப்பகராதி
அரும்பதம் முதலியவற்றின் அகராதி
சூத்திர முதற்குறிப்பு அகராதி
இலக்கண மேற்கோள் முதற்குறிப்பு அகராதி
இலக்கிய மேற்கோள் முதற்குறிப்பு அகராதி
உரையிற் பயின்று வந்துள்ள நூற்பெயர் அகராதி
உரையிற் பயின்று வந்துள்ள ஆசிரியர்களின் பெயரகராதி
உரையிற் பயின்று வந்துள்ள ஊர்ப்பெயர் அகராதி
ஆகிய அகராதிப்பக்கங்களிலும் தேடல் தலைப்பு இல்லை.
யாப்பருங்கலக்காரிகையின் மூலத்திலும் மூலமும் உரையும் அமைந்த பகுதியிலும் சொல் தேடுதல் வாய்ப்பு இல்லை(பட உரு 31).
படவுரு 31
படவுரு 31
இதன்,
காரிகை முதற்குறிப் பகராதி
மேற்கோட் சூத்திர முதற்குறிப் பகராதி
உதாரண இலக்கிய முதற்குறிப் பகராதி
ஆகியவற்றிலும் சொல் தேடுதலுக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive