881. | தூய்மி நிறமாலை ஒளிமானி | dobson spectrophotometer | வளிமண்டிலத் தூய்மியை அளவிடுவதற்குரிய தொடக்கக்காலக் கருவியாகும்; கோர்டன் தாபுசன் என்னும் அறிவியலாளரால் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தாபுசன் நிறமாலைஒளிமானி/ தாபுசன் நிறமாலைமானி/தாபுசன்மானி/ என்றும் அழைப்பர். |
882. | தூள் பாய்மமானி | powder flowmeter | |
883. | தெரிவுக் கதிரி | selective radiator | |
884. | தெவிட்டு உள்ளகக் காந்தமானி | saturable-core magnetometer | |
885. | தேக்க அலைவுநோக்கி | storage oscilloscope | |
886. | தேய்கிளர் அளவி | limen gauge | |
887. | தேனிரும்பு மின்னோடிமானி | soft-iron ammeter | |
888. | தொகு கோள ஒளிமானி | integrating-sphere photometer | |
889. | தொகு சுழல் நோக்கி | integrating gyroscope | |
890. | தொகு நிகழ்வெண் மானி | integrating frequency meter | |
891. | தொகு மின்கடவுமானி | integrating galvanometer | |
892. | தொகு முடுக்கமானி | integrating accelerometer | |
893. | தொகுமானி | integrating meter | |
894. | தொகையீட்டு ஒளிமானி | integrating photometer | |
895. | தொங்கல் ஈரப்பத வெப்பமானி | sling psychrometer | |
896. | தொங்கல் பாகுமைமானி | rankines viscometer/ Ubbelohde viscometer | |
897. | தொங்கல் வெப்பமானி | sling thermometer | |
898. | தொங்குசுருள் மின்கடவுமானி | suspended coil galvanometer | |
899. | தொங்குவட்டு மானி | nutating-diskmeter | |
900. | தொட்டி சூழிட நோக்கி | tank periscope | |
901. | தொட்டி காற்றழுத்தமானி | cistern barometer | |
902. | தொடர்ச்சி அளவி | continuous gauge | |
903. | தொடுஉணர்வு மானி | esthesiometer or aesthesiometer / tactometer | தொடுஉணர்வின் கூர்மையை அளவிடும் கருவி |
904. | தொடுகைமானி | haptometer | தொடுஉணர்ச்சியை அளவிடும் தொடு உணர்மானி. |
905. | தொடுவகை உலவை மானி | contact anemometer | |
906. | தொடுவரை மின்கடவுமானி | tangent galvanometer | ஆரைமுள் மின்கடவுமானி
சிறிய மின்னோட்டங்களை அளக்கப் பயன்படும் கருவி(-மூ.691.) மையத்தில் செங்குத்தான கம்பிச்சுருளில் கிடைமட்ட சிறு காந்த ஊசியுடைய கருவி. கம்பிச்சுருளின் ஊடாகச் செல்லும் மின்சாரமே அளவிடப்படும். கிளெடு பௌலெட்டு (Claude Pouillet ) என்னும் பிரெஞ்சு அறிவியலாளரால்முதலில் விளக்கப்பட்டது. தொடுவரை மின்கடவுமானி எனலாம். |
907. | தொடுவெப்பவரைவு | contact thermograph | |
908. | தொலை ஒருங்குமானி | telepsychrometer | |
909. | தொலை ஒளிமானி | telephotometer | |
910. | தொலை ஒளிவரைவு | photo-telegraph | தந்திப்பட அனுப்பீட்டமைவு |
911. | தொலை நுண்ணோக்கி | telemicroscope | |
912. | தொலை புயல் வரைவி | kerramograph | தொலைமின் புயல்களைப் பதிவு செய்வதற்குரிய கருவி. |
913. | தொலைஅளவீட்டு அலையுணரி | telemetering antenna | |
914. | தொலைஅளவீட்டு அலைவாங்கி | telemetering receiver | |
915. | தொலைநிறமாலை நோக்கி | telespectroscope | தொலைநோக்கியும் நிறமாலைநோக்கியும் இணைந்த கருவி. |
916. | தொலைநோக்கி | telescope | |
917. | தொலைபொருள்மானி | macrometer | தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி. |
918. | தொலைமானி | telemeter | |
919. | தொலைவாசிப்புத்திசை காட்டி | quadrantal deviation of compass | |
920. | தொலைவானிலை வரைவி | telemeteorograph |
Friday, February 6, 2015
கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
-
▼
2015
(276)
-
▼
February
(34)
- தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 –...
- நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!
- தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
- தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 –...
- கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus
- கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus
- கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus
- செம்மொழி காத்த செம்மல் மா.கோபாலசாமி இரகுநாத இராசா...
- தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி!
- கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus
- கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus
- கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus
- கலைச்சொல் தெளிவோம்! 71. முதிரம்-Cumulonimbus
- கலைச்சொல் தெளிவோம்! 70. மஞ்சு-cumulus
- கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus
- கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus
- மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க ...
- கலைச்சொல் தெளிவோம்! 67. மேலிழை/மெல்லிழை-lamination
- கலைச்சொல் தெளிவோம்! 66. விசைப்பி-switch
- கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator
- கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 841-880 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 801-840 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 761-800: இலக்குவனார் திருவள்ளுவன்
- கலைச்சொல் தெளிவோம் 64. உருமாறி-ameaba
- கலைச்சொல் தெளிவோம் 63 : அடார்-trap
- கலைச்சொல் தெளிவோம் 62. அடர்-blade
- கலைச்சொல் தெளிவோம் 61. பெயர்வுக் காலம்-transit period
- கலைச்சொல் தெளிவோம் 60. ஒப்புமொழி-agreement ; ஒப்பு...
- கலைச்சொல் தெளிவோம் 59 : ஒடுக்குச் சீட்டு – tax rec...
- கருவிகள் 1600 : 721-760: இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்
-
▼
February
(34)
No comments:
Post a Comment