தெசிபல்/decibel என்பதைப் பொறிநுட்பவியலில் ஒலித்திறன்அலகு என்றும்,
சூழலியலில் ஒலிச்செறிவுஅலகு என்றும், மனையறிவியலில் ஒலியலகு என்றும்
கையாளுகின்றனர்.
ஒலியலகை ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு வகையாகக் கையாளுவதவிட ஒரே சொல்லைப்
பயன்படுத்துவதுதான் சிறப்பாக அமையும். சங்கச் சொல்லான ஒலி என்பதன்
அடிப்படையில் ஒலிப்பம் என்று சொல்லலாம்.
ஒலிப்பம்-decibel
ஒலிப்பமானி-decibel meter
No comments:
Post a Comment