Friday, April 3, 2015

கலைச்சொல் தெளிவோம்! 123. தேரை வெருளி-Bufonophobia


Bufonophobia_தேரை வெருளி
தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம்
தேரை வெருளி-Bufonophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்

 

Followers

Blog Archive