Sunday, April 26, 2015

கலைச்சொல் தெளிவோம்! 144 பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia; 145 பயிர் வெருளி-Botanophobia


Triskapidekaphobia_Terdekaphobiaபதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia

13 ஆம் எண் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia
botanophobia 
145 பயிர் வெருளி-Botanophobia
பயிர்(22) சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பயிர் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம்
பயிர் வெருளி-Botanophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 75 நாள் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19, 2015

Followers

Blog Archive