Monday, August 17, 2015

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்




thedupori-thalaippu

3

  தமிழ்கியூப் அகராதி(http://dictionary.tamilcube.com/ ) முதலான பிற அகராதிகளில் மேற்குறித்த எவ்வகையில் சொல் அமைந்தாலும் உரிய பொருள்களைக் காட்டும். எடுத்துக்காட்டு விளக்கம் வருமாறு(பட உரு 15, 16 & 17):-
thedupori15 thedupori16 thedupori17

 படவுருக்கள் 15, 16 & 17
 ஐரோப்பிய அகராதியில் (http://eudict.com) இடைக்கோடு இருக்க வேண்டிய இடங்களில் இடைக்கோடு இல்லாவிட்டால் மட்டும் காட்டாது(படவுருக்கள்18 & 19).
thedupori18 thedupori19
படவுருக்கள்18 & 19
தனியார் சிறப்பான முறைகளில் தேடுபொறிகளை அமைத்துப் பயன்படுத்துநர் உரிய பயனை அடைவதில் கருத்து செலுத்தும் பொழுது தஇகக அதில் கருத்து செலுத்தாதது வருத்தத்திற்கு உரியது. கடனுக்குப் பணியாற்றாமல் கடமையாகக் கருதிப் பணியாற்றினால் இச்சிக்கல்கள் எழா

(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்





No comments:

Post a Comment

Followers

Blog Archive