அகரமுதல
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230
(குறள்நெறி)
- ஊருணி போல் செல்வத்தால் பிறருக்கு உதவு!.
- பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து!
- வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே!
- நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே!
- ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள்!
- கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு!
- நல்லவழியில் வந்தாலும் பெறாதே!
- மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத் தவறாதே!
- இல்லை என்று சொல்லாமல் கொடு!
- கேட்போர் மகிழும் வகையில் கொடு!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment