(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130
(குறள்நெறி)
- நடுவுநிலை தவறிக் கேடு அடையாதே!
- நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாதே!
- (சமன்கோல் போல்) ஒரு பக்கம் சாயாமையை அணியாகக் கொள்!
- சொல்தவறாமையை மனம் கோணாமையுடன் இணை!
- நடுவுநிலைமை வாணிகமே மேற்கொள்!
- அடக்கத்தால் உயர்வு கொள்!
- அடங்காது சிறுமை கொள்ளாதே!
- அடக்கத்தைக் காத்திடுக.
- நல்வழியிலான அடக்கம் கொள்!
- மலையிலும் உயர்வான அடக்கம் கொண்டு வாழ்!(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140]
No comments:
Post a Comment