அகரமுதல
(தொடரும்)
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150
(குறள்நெறி)
- (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே!
- (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே!
- (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே!
- ஒழுக்கத்தால் மேன்மையுறு!
- ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே!
- (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு!
- (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு!
- தவறியும் இழிந்தன பேசாதே!
- உலகத்தாரோடு இணங்கி வாழ்!
- பிறர் மனைவியை விரும்பாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]
No comments:
Post a Comment