அகரமுதல
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200
(குறள்நெறி)
- பிறர் குறையை நீ கூறி, உன் குறையை உலகம் கூறச் செய்யாதே!
- இனியகூறி வளரும் நட்பை உணராது குறைகூறிப் பிரிக்காதே!
- நெருங்கியோர் குற்றத்தையும் கூறுபவரிடமிருந்து விலகு!
- அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே!
- அறனல்ல செய்தாலும் புறங்கூறாதே!
- புறங்கூறி வாழாதே!
- பிறர் குற்றம்போல் உன் குற்றம் காண்!
- எல்லாராலும் இகழப்படப் பயனில சொல்!
- தீய செய்தலினும் தீதான பயனில சொல்லாதே!
- நீதிக்கு மாறாகப் பயனற்றவை சொல்லாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210]
No comments:
Post a Comment