அகரமுதல
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210
(குறள்நெறி)
- சீர்மையும் சிறப்பும் நீங்கப் பயனற்ற சொல்!
- பயனில பேசிப் பதடி ஆகாதே!
- நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிரு!
- பயனில்லாச் சொல்லைச் சொல்லாதே!
- மறந்தும் பயனற்ற சொல்லாதே!
- பயனுடையன சொல்லுக!
- தீய செய்யத் தீயோனாயின் அஞ்சாதே! நல்லோனாயின் அஞ்சுக!
- தீயினும் தீதான தீயன செய்யாதே!
- தீயன செய்தார்க்கும் தீயன செய்யாதே!
- பிறர்க்குக் கேடு செய்யாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment