அகரமுதல
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220
(குறள்நெறி)
- பொருள் இல்லையே எனத் தீயன செய்யாதே!
- துன்பம் வேண்டாவிடில் தீயன செய்யாதே.
- தீச் செயல் புரிந்து அழிவைத் தேடாதே!
- தீயவை செய்து கெடுதியைத் தொடரவிடாதே!
- உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே,
- கேடு இல்லாதிருக்கத் தீயன செய்யாதே!
- மழைபோல் கைம்மாறு கருதாமல் உதவுக!
- முயற்சியால் வரும் பொருளைப் பிறர் உயரப் பயன்படுத்து!
- எங்கிலும் உயர்வான ஒப்புரவு பேணுக!
- உயிர்வாழப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவு!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment