Tuesday, September 18, 2012

உண்ணிகள் - vorous

உண்ணிகள்

- இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய அறிவியல் - செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST


பயிர்களை மட்டும் உண்டு உயிர் வாழும் உயிரிகளைப் பயிருண்ணிகள் என்றும் ஊன் உண்ணக்கூடிய உயிரிகளை ஊனுண்ணிகள் என்றும் அழைக்கிறோம்.    உண்ணி என்ற வகைப்பாட்டில் வரும் உயிரிகள் வருமாறு : -

  1. அரிசிஉண்ணி oryivorous
  2. இரும்புண்ணி ferrivorous
  3. இலையுண்ணி Foliovorous  /  Folivorous
  4. ஊனுண்ணி carnivorous
  5. எறும்புண்ணி formicivorous
  6. கழிவுண்ணி detritivorous
  7. கனியுண்ணி frugivorous
  8. காளானுண்ணி fungivorous
  9. குருதிஉண்ணி sanguivorous
  10. கூலவுண்ணி granivorous
  11. கொட்டையுண்ணி seminivorous/
  12. சதைக்கனி காய் உணணி baccivorous
  13. சாணமுண்ணி merdivorous
  14. சுண்ண உண்ணி Calcivorous  
  15. சுரணைஉண்ணி  gallivorous
  16. செடிகொடி ஊனுண்ணி / ஊன் பயிர் உண்ணி omnivorous
  17. செடிகொடியுண்ணி herbivorous
  18. தேனீ உண்ணி apivorous
  19. பயிர்ச்சாறுண்ணி phytosuccivorous
  20. பரிச்சதைஉண்ணி Equivorous
  21. பாசி உண்ணி algivorous
  22. பாலுண்ணி lactivorous
  23. பிணவுண்ணி detrivorous
  24. புல்லுண்ணி graminivorous
  25. பூச்சி உண்ணி insectivorous
  26. பூவுண்ணி  florivorous
  27. பொன்னுண்ணி Aurivorous
  28. மரவுண்ணிlignivorous
  29. மீனுண்ணி piscivorous
  30. அடுவப்பம் (உரொட்டி) உண்ணி panivorous
  31. வெங்காய உண்ணி Cepevorous
  32. விதையுண்ணி nucivorous
  33. வேற்றிளரி உண்ணி larbivorous


No comments:

Post a Comment

Followers

Blog Archive